உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 10, 2026 06:55 PM
ADDED : அக் 10, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
சென்னை: தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், 88; உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயது மூப்பால் வரும் பிரச்னைகளுக்கு, துரைமுருகன் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், சென்னை, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினர், அவரது உடல்நிலையை கண்காணித்து, தேவையான சிகிச்சை அளித்து வருகின்றனர்.
