ADDED : ஜன 29, 2026 10:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3 ஆக பதிவானது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் 2 முறை நில அதிர்வு உணரப்பட்டது.
ஒரு சில நொடிகள் நீடித்த நில அதிர்வு காரணமாக அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர்.

