தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மாற்றுத்திறனாளி மாணவர்களை தேடும் கல்வி நிறுவனங்கள்

 மாற்றுத்திறனாளி மாணவர்களை தேடும் கல்வி நிறுவனங்கள்

 மாற்றுத்திறனாளி மாணவர்களை தேடும் கல்வி நிறுவனங்கள்


ADDED : ஜூன் 30, 2026 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 11:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

நம் நாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016ன் படி, அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ், கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண் உள்ளிட்ட உயர்கல்வியில் சேரலாம்.

கலை படிப்புகளில், மாற்றுத்திறனாளிகள் மாணவர் சேர்க்கை, ஓரளவு நிரம்புகிறது. அதேநேரம், மருத்துவம், வேளாண் உள்ளிட்ட படிப்புகளில், 1 - 3 சதவீதத்திற்கு கீழ் தான், ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் சேர, மாணவர்கள் இருந்தால் சேர்த்து விடுங்கள் என, வேளாண் கல்வி நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை அணுகியுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us