தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/முட்டை விலை உயர்வு

முட்டை விலை உயர்வு

முட்டை விலை உயர்வு


ADDED : நவ 06, 2025 02:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2025 02:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். 545 காசுக்கு விற்ற முட்டை விலை, ஐந்து காசு உயர்த்தி, 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இரு நாட்களில், கொள்முதல் விலை, 10 காசு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பிற மண்டல முட்டை விலை - காசுகளில் நிலவரம்: சென்னை, 610; ஐதராபாத், 570; விஜயவாடா, 575; பர்வாலா, 601; மும்பை, 630; மைசூரு, 600; கோல்கட்டா, 655; டில்லி, 630 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், 1 கிலோ முட்டைக்கோழி 106 ரூபாய், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், 1 கிலோ கறிக்கோழி 106 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us