தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'ஜெட்' வேகத்தில் முட்டை விலை

 'ஜெட்' வேகத்தில் முட்டை விலை

 'ஜெட்' வேகத்தில் முட்டை விலை


ADDED : டிச 15, 2025 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 02:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை, 'ஜெட்' வேகத்தில் உயர்ந்து வருவதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் தினமும், 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கிறது. நவ., 21ல், 610 காசாக நிர்ணயித்து, 21 நாள் அதே விலையில் நீடித்த நிலையில், 12ம் தேதி, 5 காசு; நேற்று முன்தினம், 5 காசு; நேற்று மேலும், 5 காசு என, ஜெட் வேகத்தில் முட்டை விலை உயர்ந்து, 625 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருவதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us