தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எழும்பூர் - நெல்லை சிறப்பு ரயில் அறிவிப்பு

 எழும்பூர் - நெல்லை சிறப்பு ரயில் அறிவிப்பு

 எழும்பூர் - நெல்லை சிறப்பு ரயில் அறிவிப்பு


ADDED : ஏப் 24, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 11:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னை, எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

★ எழும்பூரில் இருந்து, இன்று இரவு 11:50 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத, 'மெமு' ரயில், மறுநாள் காலை 10:45 மணிக்கு திருநெல்வேலி செல்லும்

★ திருநெல்வேலியில் இருந்து, நாளை மதியம் 1:20 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 11:45 மணிக்கு தாம்பரம் வரும். இந்த ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us