தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை:ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 3 லட்சம் பறிமுதல்
தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை:ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 3 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 17, 2024 07:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, பேளூர் பகுதியில், தாசில்தார் ஜெயந்தி தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது, சரக்கு வேனில் வந்த, கருமந்துறை பகுதியைச் சேர்ந்த, மாணிக்கம் என்பவர், ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த, 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.