ADDED : ஆக 12, 2025 03:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் பயணத்தை குறைவாக மதிப்பீடு செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் பல இடங்களில் நடத்தியது மேஜிக் ஷோ; ஆனால், பழனிசாமி நடத்துவது ரியல் ஷோ.
தி.மு.க., ஆட்சியில் நடந்த தேர்தல்களில் தில்லு முல்லு நடந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் தான், இறந்தவர்கள் கூட ஓட்டளிக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தலை நீதிமன்றமே ரத்து செய்து மீண்டும் நடத்தியது. அ .தி.மு.க., 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால், தமிழகம் பல்வேறு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அ.தி.மு.க.,வின் பத்தாண்டு கட்டமைப்புக்கு, ஸ்டாலின் இன்று ஸ்டிக்கர் ஒட்டுகிறார்.
உதயகுமார்
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,