தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தேசிய பாதுகாப்பு முக்கியம்: மஸ்க்குக்கு கமல் எதிர்ப்பு

தேசிய பாதுகாப்பு முக்கியம்: மஸ்க்குக்கு கமல் எதிர்ப்பு

தேசிய பாதுகாப்பு முக்கியம்: மஸ்க்குக்கு கமல் எதிர்ப்பு


UPDATED : அக் 10, 2026 05:11 AM

ADDED : அக் 10, 2026 12:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 05:11 AM ADDED : அக் 10, 2026 12:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய பாதுகாப்பு முக்கியம்


மக்கள் நீதி மய்யம் கட்சி
- எந்த கோடீஸ்வரரும், அவர் இந்தியராக இருந்தாலும், அமெரிக்கராக இருந்தாலும் ஒரு நாட்டின் கொள்கையை தீர்மானிக்க முடியாது. நம் நெட்வொர்க்குகளும், ஸ்பெக்டரம்களும் வெறும் வணிக சொத்துகள் அல்ல. அவை உள்கட்டமைப்புகள் என்பதை இந்தியா அறிந்துள்ளது. நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு எப்போதும் சமரசம் செய்ய முடியாதது. ஒவ்வொரு நாடும், தன் சொந்த நலன் அடிப்படையில் முடிவு எடுக்கிறது. மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்பு விதிகளை கடுமையாக கடைப்பிடித்து, தாராள சந்தைகளை பற்றி போதிக்கக்கூடாது.
கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us