UPDATED : அக் 25, 2026 06:24 AM
ADDED : அக் 25, 2026 06:05 AM
சேலம்:வடகிழக்கு
பருவமழை தொடங்கி இருப்பதால், மின்தடை, மின்கசிவு, அறுந்து விழுந்த
மின் கம்பிகள் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான அவரச கால உதவிகளுக்கு,
செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்களின் மொபைல் எண்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி தெற்கு வாழப்பாடி நுகர்வோர்,
92800 71345; 92800 71348 என்ற எண்களில் அழைக்கலாம். அதேபோல்
மல்லியக்கரை, 92800 71349; திருமனுார், 92800 71347; வடக்கு
வாழப்பாடி, 92800 71346, 92800 71350; பேளூர், 92800 71351, 92800 71365;
பேளூர் மேற்கு, 92800 71352; பெத்த
நாயக்கன்பாளையம், 94458 52266;
92800 71353; புத்திரகவுண்டன்பாளையம், 92800 71354; ஏத்தாப்பூர்,
92800 71355; தும்பல், 92800 71357; கருமந்துறை நுகர்வோர், 92800 71356
என்ற எண்களில் அழைக்கலாம் என, செயற்பொறியாளர் ராணி
தெரிவித்துள்ளார்.
