தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இன்ஜி., கல்லுாரி துணை கவுன்சிலிங் ஒதுக்கீடு

இன்ஜி., கல்லுாரி துணை கவுன்சிலிங் ஒதுக்கீடு

இன்ஜி., கல்லுாரி துணை கவுன்சிலிங் ஒதுக்கீடு


ADDED : ஆக 23, 2025 10:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2025 10:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லுாரிகள் மாணவர் சேர்க்கைக்கு, முதல் கட்ட கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 1 லட்சத்து, 45,481 மாணவ, மாணவியருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

காலியாக உள்ள இடங்களுக்கான, துணை கவுன்சிலிங், கடந்த 21ம் தேதி துவங்கியது.

அதில், 9,181 மாணவ, மாணவியருக்கு, ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us