sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

7 வயது சிறுமிக்கு தெருவில் பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி; இபிஎஸ் குற்றச்சாட்டு

/

7 வயது சிறுமிக்கு தெருவில் பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி; இபிஎஸ் குற்றச்சாட்டு

7 வயது சிறுமிக்கு தெருவில் பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி; இபிஎஸ் குற்றச்சாட்டு

7 வயது சிறுமிக்கு தெருவில் பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி; இபிஎஸ் குற்றச்சாட்டு

1


ADDED : மார் 08, 2026 06:00 PM

Google News

1

ADDED : மார் 08, 2026 06:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் 7 வயது சிறுமிக்கு தெருவில் பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவரது அறிக்கை;

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு , உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக உலக மகளிர்தினம் ஆன இன்று அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது.

ஸ்டாலின் அரசின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டால், சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை. இப்படி ஒரு கேவலமான ஆட்சிக்கு பொறுப்பான நீங்கள், எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் இன்னொரு முறை ஆட்சி செய்ய கேட்கிறீர்கள்.

ஒரு 7 வயது சிறுமிக்கு தெருவில் பாதுகாப்பு இல்லாத ஆட்சிக்கு, 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற வெற்று விளம்பரம் ஒரு கேடா? குமாரபாளையம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், அப்பச்சிளம் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் , திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு இபிஎஸ் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us