sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பழனிசாமியை அ.தி.மு.க.,வினரே ஏற்கவில்லை: சீமான்

/

 பழனிசாமியை அ.தி.மு.க.,வினரே ஏற்கவில்லை: சீமான்

 பழனிசாமியை அ.தி.மு.க.,வினரே ஏற்கவில்லை: சீமான்

 பழனிசாமியை அ.தி.மு.க.,வினரே ஏற்கவில்லை: சீமான்

1


ADDED : ஜன 08, 2026 01:52 AM

Google News

ADDED : ஜன 08, 2026 01:52 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:

பொங்கல் பரிசாக 3,000 ரூபாய் தருவதாக கூறுகின்றனர்; இதற்காக, 6,800 கோடி ரூபாய் செலவு செய்கின்றனர். எதை பற்றியும் கவலைப்படாமல், அரசு கஜானாவை காலி செய்து ஓட்டு வாங்க பார்க்கின்றனர்.

திருப்பரங்குன்றம் மலையில் விளக்கு ஏற்றிக்கொள்ள தீர்ப்பு வந்துவிட்டது. அதற்கு ஏன் மேல்முறையீடு? தேவையே இல்லை.

சமூக நல்லிணக்கம் கெடாமல் இருக்க, இரு மத பெரியவர்களையும் அழைத்து, கோவில் வழிபாடு மற்றும் தர்கா வழிபாடு குறித்து பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும்.

பல மாதங்களாக இப்பிரச்னையை வேண்டுமென்றே இழுத்தது, தி.மு.க., அரசு தான்; சிறுபான்மை மக்கள் ஓட்டுகளை பெறுவதற்காகவே, மக்களை துாண்டிவிட்டு போராட வைத்தது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்ட அளவுக்கு, அ.தி.மு.க.,வினரே பழனிசாமியை ஏற்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us