sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆசிரியர் வேலை ஜூன் 23ல் தேர்வு

/

ஆசிரியர் வேலை ஜூன் 23ல் தேர்வு

ஆசிரியர் வேலை ஜூன் 23ல் தேர்வு

ஆசிரியர் வேலை ஜூன் 23ல் தேர்வு


ADDED : பிப் 10, 2024 06:27 PM

Google News

ADDED : பிப் 10, 2024 06:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் பணியில், 1,768 பேரை நியமிக்க, ஜூன் 23ல் தேர்வு நடத்தப்படும்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., செயலர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:

வரும் ஜூன் 23ல், ஓ.எம்.ஆர்., வகை விடைத்தாளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, trb.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் 14ம் தேதி துவங்க உள்ளது. மார்ச் 15க்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம், பிளஸ் 2 படிப்புடன், தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் படிப்பான டி.எல்.எட்., அல்லது பி.எல்.எட்., படித்திருக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விரிவான விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின், trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us