தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 09:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 09:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: ஆடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி உலகுமுத்து, 45, மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

துாத்துக்குடி மாவட்டம், மணக்கரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி உலகுமுத்து. மனைவியை பிரிந்து வாழ்ந்தார். வல்லநாடு அருகே, காட்டுப்பகுதியில் நேற்று ஆடுகள் மேய்த்தார்.

திடீரென இடி, மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். முறப்பநாடு போலீசார், உலகுமுத்துவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us