sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

தமிழகம்

/

கரூரில் கோர விபத்து; அரசு பஸ்- கார் மோதியதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி

ADDED : பிப் 26, 2025 06:35 AM

Google News

ADDED : பிப் 26, 2025 06:35 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலையில் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.சம்பவ இடத்திலேயே காரில் வந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

      Dinamalar
      Follow us