ADDED : பிப் 05, 2024 09:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்டர்நெட் (இணையம்) பல வழிகளில் பயன்படுகிறது. சில நிமிடங்கள் கூட இன்டர்நெட்இல்லாமல் இருக்க முடியாதவர்களும் உள்ளனர். இணைய பயன்பாடு கிராமம் வரை விரிவடைந்துள்ளது.
அலைபேசி வரவுக்குப்பின் இது பல மடங்கு அதிகரித்துஉள்ளது. கொரோனா காலத்தில் ஆன்லைனில் கல்வி கற்றனர். இன்டர்நெட்டை பாதுகாப்பாக பயன்படுத்த வலியுறுத்தி பிப்.6ல் உலக இன்டர்நெட் தினம்
கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்கள் இணையத்தை பாதுகாப்பாகவும், நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும்.