தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நிதியமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்

 நிதியமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்

 நிதியமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்

1


ADDED : ஆக 12, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 05:35 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளிப்படுத்திய கோபமும், மதச்சார்பு கருத்துகளும் அரசியல் பண்பாட்டுக்கு அவமானம். அவர், 'நான் பிறப்பால் கிறிஸ்துவன். எனக்கு கிறிஸ்துவம் அன்பு மொழி, இரக்கத்தின் மொழியை கற்று கொடுத்திருக்கிறது' என பேசியதற்கு, 'தமிழ் மொழி எதுவும் சொல்லி தரவில்லை' என்பதே பொருளாக அமையும்.
ஹிந்து சனாதன தர்மமும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வழிமுறைகளை போதிக்கிறது. தன் மதம் மட்டும் தான் கற்றுக் கொடுத்தது என்ற உணர்வை உருவாக்குவது மத நல்லிணக்கத்துக்கு எதிரானது. கிறிஸ்துவம் தோன்றுவதற்கு முன்பே தமிழ் மொழி தோன்றியது. கிறிஸ்துவ மதத்தை உயர்த்தி பிடிக்கும் நோக்கில், தமிழை இழிவுபடுத்தியதற்காக, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
- காடேஸ்வரா சுப்ரமணியம், தலைவர், ஹிந்து முன்னணி



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us