தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இனவெறி போராட்டங்களை கர்நாடகா ஊக்குவிக்கிறது

 இனவெறி போராட்டங்களை கர்நாடகா ஊக்குவிக்கிறது

 இனவெறி போராட்டங்களை கர்நாடகா ஊக்குவிக்கிறது


ADDED : ஆக 12, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேகதாது அணை திட்டத்திற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை பொருட்படுத்தாமல், ஆயத்த பணிகளில் கர்நாடக அரசு ஈடுபடுகிறது. இந்த விவகாரத்தில், தமிழகத்திற்கு எதிராக மொழி, இனவெறி அமைப்புகளின் போராட்டங்களையும் கர்நாடக அரசு ஊக்குவிக்கிறது. இவற்றை தடுத்து நிறுத்த, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
சுதந்திர தினத்தில் நடக்கும் கிராமசபை கூட்டங்களில், பா.ம.க., வினர் பெருமளவில் பங்கேற்க வேண்டும். இதில், 'மேகதாது அணையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்; கர்நாடக அரசின் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு ஏற்கக் கூடாது. அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும்' என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us