தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஐந்து லட்சம் தொழில் முனைவோர் உருவாகுவர்

ஐந்து லட்சம் தொழில் முனைவோர் உருவாகுவர்

ஐந்து லட்சம் தொழில் முனைவோர் உருவாகுவர்


ADDED : பிப் 02, 2025 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2025 01:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:சி.ஐ.ஐ., தெற்கு மண்டல தலைவர் நந்தினி, தமிழக கவுன்சில் தலைவர் ஸ்ரீவத்ஸ்ராம் உள்ளிட்டோர் கூறியதாவது:

மத்திய பட்ஜெட், சிறு, குறு மற்றும் நடுத்த தொழில்கள், விவசாயம், கல்வி மற்றும் உற்பத்தி உள்ளிட்ட, முக்கியமான துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தும்.

சிறு, குறு நிறுவனங்களுக்கான புதிய கடன் திட்டம், தொழில் வளர்ச்சியை மேலும் எளிதாக்கும். பெண்கள், பழங்குடியினருக்கு, 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்குவதன் வாயிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஐந்து லட்சம் புதிய தொழில்முனைவோர் உருவாக்கப்படுவர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us