தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/போலீஸ் அதிகாரிகள் ஐந்து பேர் மாற்றம்

போலீஸ் அதிகாரிகள் ஐந்து பேர் மாற்றம்

போலீஸ் அதிகாரிகள் ஐந்து பேர் மாற்றம்


UPDATED : நவ 13, 2026 10:42 PM

ADDED : நவ 13, 2026 10:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 10:42 PM ADDED : நவ 13, 2026 10:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: டி.எஸ்.பி.,க்கள் மற்றும் கூடுதல் எஸ்.பி.,க்கள் என, ஐந்து போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி.,பாலசுந்தரம், தஞ்சாவூர் மாவட்ட, மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவுக்கு மாற்றப்பட்டார். திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் டி.எஸ்.பி., செந்தில் இளந்திரையன், மதுரை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

சிவகங்கை மாவட்ட, கூடுதல் எஸ்.பி., சுகுமார், திண்டுக்கல் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும், அங்கு பணிபுரியும் ரமேஷ், கன்னியாகுமரி மாவட்ட சைபர் குற்றத்தடுப்பு பிரிவுக்கும், திண்டுக்கல் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு, கூடுதல் எஸ்.பி., தெய்வம், திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குற்றத்தடுப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us