திருச்செந்தூர் அருகே பதுக்கிவைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண பொருட்கள்
திருச்செந்தூர் அருகே பதுக்கிவைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண பொருட்கள்
ADDED : ஜன 27, 2024 09:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடி பேரூராட்சி திருமண மண்டபத்தில் வெள்ள நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது...
பேரூராட்சி திருமண மண்டபத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
5000 த்திருக்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பண்டல்கள், அரிசி மூட்டைகள், போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கி வைத்துள்ளனர்.
பிரட் போன்ற ஒரு சில உணவு பொருட்கள் கெட்டு வீணாகியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது...

