தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பின்தொடர்ந்து உளவு

பின்தொடர்ந்து உளவு

பின்தொடர்ந்து உளவு


ADDED : ஏப் 14, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 06:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தன்னை யாரும் பின்தொடருவரோ என்ற அச்சம் ஏதும் இன்றி தைரியமாகவும் சுதந்திரமாகவும் வெளியே தெருவில் சென்று கொண்டிருந்த இலை கட்சியின் இன்பமான எம்.பி., ஒருவரை, சமீப காலமாக உளவுத்துறையைச் சேர்ந்த ஆட்கள் பின்தொடருகின்றனராம்.

விசாரித்தால், சூரிய கட்சி நபர்கள் செய்யும் கூத்துகள் ஒவ்வொன்றையும் சட்டப்பூர்வமாக அணுகுகிறாராம். அவர் அன்றாடம் என்ன செய்கிறார் என்பதை கண்காணிக்கவே, உளவுப்படை பின்தொடருகிறதாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us