தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பள்ளி மாணவர்களுக்கு, 'அபார்' எஎண்

பள்ளி மாணவர்களுக்கு, 'அபார்' எஎண்

பள்ளி மாணவர்களுக்கு, 'அபார்' எஎண்


ADDED : ஆக 22, 2025 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2025 11:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு, 'அபார்' எனும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப் படுகிறது. அதேபோல், வெளிநாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும், வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கும், 'அபார் ஐடி' கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதற்காக, அவர்கள், இந்திய ஆதார் பெறுவதும் கட்டாயம் என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us