sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் ஒரே நாளில் 17 இடங்களில் காட்டுத்தீ!

/

தமிழகத்தில் ஒரே நாளில் 17 இடங்களில் காட்டுத்தீ!

தமிழகத்தில் ஒரே நாளில் 17 இடங்களில் காட்டுத்தீ!

தமிழகத்தில் ஒரே நாளில் 17 இடங்களில் காட்டுத்தீ!


ADDED : பிப் 26, 2024 02:37 AM

Google News

ADDED : பிப் 26, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஏழு மாவட்டங்களில், 17 இடங்களில் காட்டு தீ ஏற்பட்டது.

கிருஷ்ணகிரியில் நான்கு; விழுப்புரம், வேலுாரில் தலா மூன்று இடங்கள்; திருவள்ளூர், தேனி, சேலம் மாவட்டங்களில் தலா இரண்டு; திருச்சியில் ஒரு இடம், என, 17 இடங்களில் நேற்று காட்டுத் தீ ஏற்பட்டது.

வன ஆராய்ச்சி நிறுவனம் அளித்த தகவல் அடிப்படையில், தீ அணைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us