தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/போர்க் லிப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி

போர்க் லிப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி

போர்க் லிப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி


ADDED : ஆக 14, 2025 03:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 03:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'போர்க் லிப்ட் ஆப்பரேட்டர், ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பாளர்' பயிற்சி பெற, எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கூடுதல் தகவல்களை, www.tahdco.com இணையதளத்தில் அறியலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு, பயிற்சி காலத்திற்கான உணவு, தங்கும் விடுதி செலவை தாட்கோ ஏற்றுக் கொள்ளும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us