sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுக முன்னாள் எம்பி எல்.கணேசன் காலமானார்; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

/

திமுக முன்னாள் எம்பி எல்.கணேசன் காலமானார்; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திமுக முன்னாள் எம்பி எல்.கணேசன் காலமானார்; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திமுக முன்னாள் எம்பி எல்.கணேசன் காலமானார்; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

1


ADDED : ஜன 04, 2026 11:34 AM

Google News

ADDED : ஜன 04, 2026 11:34 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூர் பகுதியை சேர்ந்த தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.,யுமான எல்.கணேசன், 91, உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எல்.கணேசன் மறைந்த செய்தி அறிந்து துயரம் அடைந்தேன்.

மொழிப்போர்க் களத்தில் ஹிந்தி ஆதிக்கத்திற்கு எதிராக புறப்பட்ட தளகர்த்தர்களில் ஒருவர் கணேசன், சட்டசபை, பார்லிமென்ட் என முழங்கிய கணேசனை இனி காண முடியாது என்பதை எண்ணும்போதே வேதனை அளிக்கிறது.

மக்களின் நன்மதிப்பை பெற்றவர். கணேசன் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us