உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 06, 2024 11:58 PM
அ நிறம் | அளவு
திருச்சி மாநகர முன்னாள் மேயர் சாருபால தொண்ட மானின் மகளும் தேசிய துப்பாக்கி சுடும் வீராங்கனையும், சமூக சேவகியுமான ராஜகுமாரி ராதா நிரஞ்சனி ராஜாயி, சென்னையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இதேபோல, தென் மாநில செங்குந்த மஹாஜன சங்க தலைவர் கே.பி.கே.செல்வராஜ், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜஸ்வீர் சிங் பஜாஜ் உட்பட ஐந்து பேரும் பா.ஜ.,வில் இணைந்தனர்.
