தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மாஜி எம்.எல்.ஏ., கு.க.செல்வம் மரணம்

மாஜி எம்.எல்.ஏ., கு.க.செல்வம் மரணம்

மாஜி எம்.எல்.ஏ., கு.க.செல்வம் மரணம்


ADDED : ஜன 03, 2024 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2024 10:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தி.மு.க., தலைமை நிலையச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான கு.க.செல்வம், 70, உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, தி.மு.க., தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பா.ஜ.,வில் இணைந்தார். பின் தி.மு.க.,வுக்கு திரும்பினார்.

இதற்கிடையே, உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார். அவரது உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us