தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/முன்னாள் எம்.எல்.ஏ., கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்

முன்னாள் எம்.எல்.ஏ., கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்

முன்னாள் எம்.எல்.ஏ., கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்


UPDATED : நவ 08, 2024 07:55 PM

ADDED : நவ 08, 2024 07:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2024 07:55 PM ADDED : நவ 08, 2024 07:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும் நிலையில் தி.மு.க., பிரமுகர் கோவை செல்வராஜ் மாரடைப்பில் உயிர் இழந்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் தனது மகன் திருமண விழாவுக்காக திருப்பதி சென்று இருந்தார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு கோவையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

செல்வராஜ், கோவை மேற்கு தொகுதியில் 1991ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர், பின்னர் அ.தி.மு.க.,வில் இணைந்தார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் தி.மு.க.,வில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த அவருக்கு செய்தி தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us