உள்ளடக்கத்திற்கு செல்ல

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி வேணுகோபால் விலகல்
அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி வேணுகோபால் விலகல்
ADDED : மே 24, 2026 03:15 PM

அ நிறம் | அளவு
சென்னை:அதிமுகவிலிருந்து விலகுவதாக திருவள்ளூர் தொகுதி முன்னாள் எம்.பி., வேணுகோபால் அறிவித்தார். அதிமுக சார்பில் தொடர்ந்து இரண்டு முறை திருவள்ளூர் தொகுதியில் பார்லிமென்ட் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர்.
அதிமுக பார்லிமென்ட் குழுத் தலைவராக செயல்பட்ட வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர், ''பட்டியல் சமூக மக்களிடம் அதிமுக நம்பிக்கை இழந்துவிட்டது.அதிமுகவின் தற்போதைய தலைமை அனைவரையும் அனுசரித்து செல்லவில்லை'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
