UPDATED : ஜூலை 21, 2011 10:06 AM
ADDED : ஜூலை 21, 2011 10:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : சுரங்க முறைகேடு குறித்த லோக் அயுக்தா அறிக்கை குறித்த முழு விபரம் நாளை வெளியிடப்படும் என கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.
மேலும் 5000 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை குறித்த விபரம் எப்படி வெளியானது என தெரியவில்லை எனவும், தனது தொலைப்பேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.