ADDED : ஏப் 23, 2024 07:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலூர்:கீழவளவில் மகேஷ் தரப்பை சேர்ந்த நவீன் ஏப்.
21 இல் காரில் இருந்த போது மற்றொரு தரப்பை சேர்ந்த வெள்ளைய தேவன் நாட்டு வெடிகுண்டை வீசியும் கத்தியால் வெட்டியதில் நவீனுக்கு இரண்டு விரல்கள் துண்டானது . இவ்வழக்கில் இன்று (23-ம் தேதி) கீழவளவு போலீசார் வெள்ளையத்தேவன் அண்ணன் அசோக் 29 நண்பர்கள் இடைஞ்சான் கண்மாய் பட்டி கார்த்திக் 27, சருகு வலையபட்டி பாக்யராஜ் 37, பெரிய கோட்டைப்பட்டி ராஜ பிரபு 24 உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

