உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 05, 2024 06:14 PM

அ நிறம் | அளவு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையத்தில் மரத்தின் மீது கார் மோதியதில் சீராம்பாளையத்தை சேர்ந்த லோகேஷ்.
தனசேகர், கவின், சிவா ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயமுற்ற ஸ்ரீதர் என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
