sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ வளர்ந்த நாடுகளிலும் இலவச திட்டங்கள்

 வளர்ந்த நாடுகளிலும் இலவச திட்டங்கள்

 வளர்ந்த நாடுகளிலும் இலவச திட்டங்கள்


ADDED : பிப் 26, 2026 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 03:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இலவசங்கள் என்பது இங்கு மட்டுமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும் காணப் படுகிறது. இது சோம் பேறியாக்கும் திட்டங்கள் அல்ல. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால், இலவச திட்டங்கள் வேண்டும்.

ஏழை - எளிய மக்களுக்கு இலவசமாக நலத் திட்டங்களை செயல் படுத்தினால், அனைவரும் விமர்சிக்கின்றனர். இப்படி விமர்சிப்போருக்கு, சமூக நீதி கண்ணோட்டம் இல்லை. எல்லாருக் கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்திற்கு அர்த்தம் தெரியாமல் பேசுவது சரியல்ல. எல்லா மாநிலங்களிலும் இலவச திட்டங்கள் உள்ளன.

- சிவசங்கர்,

தமிழக அமைச்சர், தி.மு.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us