ADDED : ஆக 27, 2025 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாடு முழுதும் உள்ள அறிவியல் ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களில், தமிழக மாணவர்கள் அதிகம் சேர, இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்கள், 180 பேருக்கு, தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்காக, தமிழக அரசு, 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.

