sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரதமர் மோடி திருச்சி வருகை முதல் ம.தி.மு.க.,வுக்கு தொகுதி ஒதுக்கீடு வரை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 11)!

/

பிரதமர் மோடி திருச்சி வருகை முதல் ம.தி.மு.க.,வுக்கு தொகுதி ஒதுக்கீடு வரை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 11)!

பிரதமர் மோடி திருச்சி வருகை முதல் ம.தி.மு.க.,வுக்கு தொகுதி ஒதுக்கீடு வரை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 11)!

பிரதமர் மோடி திருச்சி வருகை முதல் ம.தி.மு.க.,வுக்கு தொகுதி ஒதுக்கீடு வரை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 11)!

5


UPDATED : மார் 11, 2026 09:10 PM

ADDED : மார் 11, 2026 07:57 AM

Google News

5

UPDATED : மார் 11, 2026 09:10 PM ADDED : மார் 11, 2026 07:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 11) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியது. மொத்தம், 4 ஆயிரத்து 219 மையங்களில் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

* திருச்சியில் இன்று, 5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் பேசினார்.

* மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம் வழங்க முடியாது என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

* காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு தொடர்பாக இன்று ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. மாற்று ஏற்பாடு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனும் ஆலோசிக்கவும் முடிவு செய்துள்ளது.

* தி.மு.க., கூடுதல் தொகுதிகள் வழங்க முன்வராததால், கூட்டணியிலிருந்து வெளியேறலாமா அல்லது தொடரலாமா என, ம.தி.மு.க., நிர்வாகிகளுடன் வைகோ இன்று ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

* தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'ஆல் தி பெஸ்ட்' மாணவர்களே!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உங்களது வாழ்த்துக்களையும், அறிவுரைகளையும் கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!






      Dinamalar
      Follow us