sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

30-ம் தேதி முதல் மீண்டும் ‛‛ மான்கிபாத்'' நிகழ்ச்சி துவக்கம்

/

30-ம் தேதி முதல் மீண்டும் ‛‛ மான்கிபாத்'' நிகழ்ச்சி துவக்கம்

30-ம் தேதி முதல் மீண்டும் ‛‛ மான்கிபாத்'' நிகழ்ச்சி துவக்கம்

30-ம் தேதி முதல் மீண்டும் ‛‛ மான்கிபாத்'' நிகழ்ச்சி துவக்கம்

3


ADDED : ஜூன் 18, 2024 09:30 PM

Google News

ADDED : ஜூன் 18, 2024 09:30 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வரும் 30-ம் தேதி முதல் மீண்டும்‛‛ மான்கிபாத்'' நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, அக்டோபர் மாதம் முதல் ரேடியோ வாயிலாக பிரதமரின் மான்கிபாத் நிகழ்ச்சி துவக்கி ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மக்களுடன் உரையாடி வருகிறார்.

2019-ம் ஆண்டு 2-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னரும் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ரேடியோ வாயிலாக பேசி வருகிறார்.

இந்நிலையில் 2024ம் லோக்சபா தேர்தலையொட்டி 2 மாதங்களக மான்கிபாத் நிகழ்ச்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் வரும் 30-ம் தேதி ‛‛மான்கிபாத்'' நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி மக்களுடன் உரையாட உள்ளார்.






      Dinamalar
      Follow us