sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்

நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்

நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்


ADDED : அக் 17, 2024 09:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2024 09:55 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசு கல்லூரிகளுக்கு ஒரே ஓர் ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை. தமிழக அரசு மருத்துவமனைகளில் முதன்மையான உயிர்காக்கும் மருந்துகள் இல்லை. அதற்குக் காரணம், இரு துறைகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது தான். இரு துறைகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாயாகவும், சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 50 ஆயிரம் கோடி ரூபாயாகவும் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us