தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நிதி குறைப்பை ஏற்க முடியாது: கமல்

நிதி குறைப்பை ஏற்க முடியாது: கமல்

நிதி குறைப்பை ஏற்க முடியாது: கமல்


ADDED : டிச 17, 2025 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 10:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி குறைப்பை ஏற்க முடியாது என மநீம தலைவர் கமல் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் கமல் நிருபர்களிடம் கூறியதாவது: ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி குறைப்பை ஏற்க முடியாது. இது தமிழக அரசுக்கு நிதிசுமையை தரும். திட்டங்களின் பெயர் மாற்றத்தை விட நிதி குறைப்பால் ஏழை தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பலன் குறைகிறது. சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு பிரசாரம் செய்வேன். பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து மக்கள் தான் கருத்து சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us