ADDED : ஜன 27, 2025 03:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நோக்கம்: கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு.
விருது: பதக்கம் மற்றும் ரூ.40,000 மதிப்புக்கு காசோலை.
பெற்றவர்கள்: விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னகாமனன்
விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய தலைமைக் காவலர் மகாமார்க்ஸ்
திருச்சி துறையூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமைக் காவலர் கார்த்திக்
சேலம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் சிவா மற்றும் பூமாலை.

