உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஏப் 20, 2026 06:53 AM
ADDED : ஏப் 20, 2026 06:38 AM

அ நிறம் | அளவு
கங்கை மாவட்டத்தின் மாமதுரை தொகுதியில், சூரிய கட்சி சார்பில் போட்டியிடும் அரசியானவர், 'வெற்றி பெற்றால், மாவட்டத்தின் அமைச்சர் நான் தான்' என்று சொல்லி ஓட்டு கேட்டுச் செல்ல, தகவல் தற்போதைய மாவட்ட அமைச்சர் கருப்பனிடம் சென்றதும் எரிச்சலாகி விட்டாராம். 'அந்தம்மாவின் பீசை பிடுங்கறது எனக்கு தெரியும்' என சொல்லி கொந்தளித்தாராம். கடைசி நேர பட்டுவாடாவுக்காக அரசியானவர் கருப்பனிடம் செல்ல, அவர் போக்கு காட்டுகிறாராம்.
