தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.800 சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.800 சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.800 சரிவு


ADDED : பிப் 16, 2025 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 12:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் ஆபரண தங்கம் விலை உயர்ந்து வந்தது. தமிழகத்தில் கடந்த 11ம் தேதி எப்போதும் இல்லாத வகையில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,060 ரூபாயாகவும்; சவரன், 64,480 ரூபாயாகவும் அதிகரித்தது. அடுத்த சில தினங்களில் தங்கம் விலை சற்று குறைந்தது.

நேற்று முன்தினம் தங்கம் கிராம், 7,990 ரூபாய்க்கும்; சவரன், 63,920 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 108 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 7,890 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 800 ரூபாய் சரிவடைந்து, 63,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us