ADDED : அக் 18, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,140 ரூபாய்க்கும்; சவரன், 57,120 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 103 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 7,160 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 57,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.