தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தங்கம் விலை ரூ.120 உயர்வு

தங்கம் விலை ரூ.120 உயர்வு

தங்கம் விலை ரூ.120 உயர்வு


ADDED : ஆக 29, 2025 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2025 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,390 ரூபாய்க்கும், சவரன், 75,120 ரூபாய்க்கும் விற்பனை யானது. ஒரு கிராம் வெள்ளி, 130 ரூபாய்க்கு விற்கப் பட்டது.

நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 9,405 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரன், 120 ரூபாய் அதிகரித்து, 75,240 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us