ADDED : டிச 21, 2025 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 12,380 ரூபாய்க்கும், சவரன், 99,040 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 221 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 12,400 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 99,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 5 ரூபாய் உயர்ந்து, 226 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

