தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தங்கம் விலை ரூ.280 உயர்வு 

தங்கம் விலை ரூ.280 உயர்வு 

தங்கம் விலை ரூ.280 உயர்வு 


ADDED : ஆக 28, 2025 02:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2025 02:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9355 ரூபாய்க்கும், சவரன் 74,840 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 9390 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 75,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

இதையடுத்து மீண்டும் தங்கம் சவரன் விலை 75,000 ரூபாயை தாண்டியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us