தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தங்கம் பவுனுக்கு ரூ.440 உயர்வு 

தங்கம் பவுனுக்கு ரூ.440 உயர்வு 

தங்கம் பவுனுக்கு ரூ.440 உயர்வு 


ADDED : ஜூலை 12, 2025 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட்ஆபரண தங்கம் கிராம், 9020 ரூபாய்க்கும், சவரன், 72,160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 55 ரூபாய் உயர்ந்து, 9,075 ரூபாய்க்கும், சவரனுக்கு, 440 ரூபாய் அதிகரித்து, 72,600 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 121 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us