தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு


ADDED : ஆக 24, 2025 01:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2025 01:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் சில தினங்களாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 215 ரூபாய்க்கும், பவுன், 73,720 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 9315 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பவுனக்கு, 800 ரூபாய் அதிகரித்து, 74,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 130 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us