தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு


ADDED : நவ 06, 2024 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 01:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு, 120 ரூபாய் குறைந்தது.

தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 7,370 ரூபாய்க்கும்; சவரன், 58,960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 106 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் குறைந்து, 7,355 ரூபாய்க்கு விற்பனையானது.

சவரனுக்கு, 120 ரூபாய் குறைந்து, 58,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஒரு ரூபாய் குறைந்து, 105 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us